தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
29 December 2023, 12:48 pm
Quick Share

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,910 ஆகவும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.47,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.4,841 ஆகவும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.38,728 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.00 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Views: - 1683

0

0