இசையமைப்பாளர் அனிருத்-தை திருமணம் செய்ய போவது அந்த பிரபல நடிகையா.? வெளியான தகவல்..!

Author: Rajesh
21 May 2022, 7:04 pm
anirudh ravichander - updatenews360-1
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட முன்னிணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். இதனிடையே பிரபல இசை அமைப்பாளர் அனிருத் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியான. இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் அனிருத்து தனக்கு நல்ல நண்பர் தான் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே, அண்மையில் அனிருத் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 797

19

5