உடல் முழுவதும் கட்டு கட்டாக பணம்… சோதனைச் சாவடியில் சிக்கிய நபர் : அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 5:00 pm

உடல் முழுவதும் கட்டு கட்டாக பணம்… சோதனைச் சாவடியில் சிக்கிய நபர் : அதிர்ச்சி வீடியோ!!!

தமிழக கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் இரு மாநிலங்கள் சோதனைச் சாவடிகள் உள்ளன. நாள்தோறும் தமிழகம் கர்நாடகா கேரளா ஆந்திரம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் இங்கு இருக்கும் சோதனை சாவடிகளில் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கேரள மாநில சோதனைச் சாவடியில் ஒரு நபரை சோதனை செய்யும் காவல்துறையினர் அவரிடம் இருந்து லட்சக் கணக்கில் கட்டு கட்டான பணங்களை எடுக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?