சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு.. பங்குச்சந்தை மீண்டும் உச்சம் : சரிவில் இருந்து ஏற்றம் கண்ட இன்றைய வர்த்தக நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 11:23 am
Sensex - Updatenews360
Quick Share

இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 66857 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிபர்த்தி 131 புள்ளிகள் உயர்ந்து 19,812 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Larsen, Reliance, BPCL, Adani Ports, ITC உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ ஏற்றம்‌ கண்டு வருகின்றன.SBI Life Insurance, Divis Labs, Cipla, Asian Pants, M&M உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd. -0.70 புள்ளிகள் சரிந்து 60.50 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.65 புள்ளிகள் உயர்ந்து 13.68 புள்ளிகளாக வர்த்தமாகிறது.

அதே போல ARSS Infrastructure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.50 புள்ளிகள் ca;h;eJ 19.05 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd., நிறுவனத்தின் பங்குகள் -0.06 புள்ளிகள் சரிந்து 41.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Views: - 276

0

0