அதிமுக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : சென்னை, கோவை, நெல்லை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு (முழு விபரம்)

Author: Babu Lakshmanan
1 February 2022, 2:40 pm
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் தனித்தனியே களமிறங்கிய அதிமுகவும், பாஜகவும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதுவரையில் 4 கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், 5வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ளனர். கோவை, சென்னை, தாம்பரம், நெல்லை உள்பட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  • DMK பெரியார் சிலைக்கு மரியாதை அளிக்க வந்த விஜய்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!!
  • Views: - 1822

    1

    0