டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – மேலும் 26 பேரை கைது செய்து சிபிசிஐடி அதிரடி..!

18 October 2020, 12:47 pm
tnpsc - updatenews360
Quick Share

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் சுமார் 20 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் குரூப் 4, விஏஓ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர்.

3 தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 40 பேரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 18

0

0