நண்பர்களுக்கு மைனர் காதலியை விருந்தாக்கிய காதலன் : 2 நாட்கள் கதற கதற… அதிர்ச்சி சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
9 October 2021, 8:26 pm
rape - updatenews360
Quick Share

நாக்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரின் புறநகரில், கடந்த 2ம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியுடன் அவரது காதலன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு வந்த வந்த காதலனின் நண்பர்கள் 3 பேர், சிறுமியை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் அதே இடத்திற்கு காதலனுடன் சிறுமி சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், 3 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 2 நாட்களில் 7 பேர் பலாத்காரம் செய்ததால் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இது குறித்து சிறுமியிடம் பெற்றோர்கள் கேட்டதற்கு, 7 பேர் சிறுமியை பலாத்காரம் செய்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 442

0

0