இலங்கை அதிபர் மாளிகையில் பதுங்கு குழி : கட்டு கட்டாக பணம் இருந்ததால் பரபரப்பு… வைரலாகி வரும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 1:58 pm
Lanka Bunker Money - Updatenews360
Quick Share

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி வருகின்றனர்.

இதில் அதிபர் மாளிகையில் உட்புகுந்த மக்கள் அங்கு பதுங்கு குழி இருந்ததை கண்டறிந்து தோண்டியுள்ளனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளளது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. அந்த கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 650

0

0