என்ன கலரு ! சுண்டி விட்டா ரத்தம் வரும்! – பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் கிளிக்!!

Author: kavin kumar
26 April 2022, 4:54 pm
Pooja Hegde
Quick Share

பூஜா ஹெக்டே தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இந்தியில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,

தற்போது இவர் விஜயின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து. தமிழில் படங்கள் நடிக்கத்துடங்கியுள்ளார் . அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில் மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி சைடு போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அல்லி குவித்து வருகின்றனர்.

Views: - 891

4

0