பாக்க Butter-ல செஞ்சு வச்ச சிலையா இருக்கீங்களே…. சமந்தாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!!

Author: Rajesh
21 July 2022, 5:30 pm
Quick Share

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, பாலிவுட், ஹாலிவுட் என தனது வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்ட ஹாட்டான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ கூட அண்மையில் வெளியாகியது.

அதில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாரும் நடிகை சமந்தாவும் கரண் ஜோஹரின் பிரபலமான காபி வித் கரண் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த நிகழ்ச்சி வெளியாக காத்திருக்கிறது.

அதில், சிகப்பு கலரில் முன்புறம் ஜன்னல் வைத்த டாப் மற்றும் பிங்க் கலர் பேன்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக சமந்தா பங்கேற்றுள்ளார். நடிகர் அக்‌ஷய் குமாருடன் பரம நெருக்கம் காட்டி நிகழ்ச்சி முழுவதும் சமந்தா செய்துள்ள சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

என்ன இருவரும் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டி வருகின்றனரே என கமெண்ட் பக்கத்தில் பலரும் கதறி உள்ளனர். பாலிவுட்டில் நடிகை சமந்தா அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியாகவே காபி வித் கரண் ஷோவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பட்டர் சாப்பிடுவது போட்டோவை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பாக்க Butter-ல செஞ்சு வச்ச சிலையா இருக்கீங்களே என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Views: - 521

12

1