நீங்க வேணும்னே பண்றீங்க… யாராவது டைட்டான டி-சர்ட் போட்டுட்டு இப்படி பண்ணுவாங்களா… ஷாலு ஷம்மு Hot video..!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 4:36 pm
Shalu Shammu - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜிம்மில் டைட்டான டீசர்ட் அணிந்த நிலையில், இரு கைகளையும் தூக்கி பயங்கரமான வொர்க் அவுட்டை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் இளசுகள், உங்க ஜிம் அட்ரஸ் கொடுங்க என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 853

4

0