மாஸ் லுக்கில் அஜித்.. லீக்கான வீடியோ இணையத்தில் வைரல்..!

Author: Rajesh
5 June 2022, 1:51 pm
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வைஇ வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி மீது ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படத்திற்காக மாஸ் கெட்டப்-ல் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி அதிர்ச்சியளிக்கும் வகையில் AK61 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆகியுள்ளது.

Views: - 564

0

0