உங்க அழக நீங்களே பாத்தா எப்படி? Structure-ஐ ஹாட்டா காட்டிய ஆண்ட்ரியா.! Hot Video..!

Author: Rajesh
1 May 2022, 12:34 pm
Quick Share

வித்தியாசமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா, வடசென்னை, தரமணி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இப்போது, பிசாசு 2 படத்தை நடித்து முடித்துவிட்டு, நோ என்ட்ரி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார்.

சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பத்தாகவும் தகவல் வெளியானது. ரிலீஸூக்கு படம் தயாராகி வரும் நிலையில், படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்தார். பிசாசு 2 படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அப்போது உடன்பாடில்லை எனவும் கூறினார். பின்னர் கதை தரமானதாக இருந்ததால், இயக்குநரின் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது இனஸ்டாகிராம் பக்கத்தில், விளம்பர வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்க அழக நீங்களே பாத்தா எப்படிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 1373

14

4