படுக்கையறையில் பக்கா வெரைட்டி போஸ்.. பிக்பாஸ் மதுமிதாவாவின் எல்லைமீறிய வீடியோ..!

Author: Rajesh
20 April 2022, 12:17 pm
Quick Share

தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்டு வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் மூன்றாவது போட்டியாளராக களமிறங்கியவர் தான் மதுமிதா. இவர் ஜெர்மனியை சேர்ந்த இவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பின்னர் ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருப்பவர் தான் மதுமிதா மதுமிதா.

அவர் அந்த சீசனில் இறுதி வரை வரவில்லை என்றாலும் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் செம பிசியாக இருந்து வரும் மதுமிதா படுகிளாமரான உடையில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் அவர் கவர்ச்சியான உடையில் படுக்கையறையில் போட்டோஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என பிக் பாஸ் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Views: - 1132

8

5