‘என் புருஷன் பிரேம்ஜியுடன் மீண்டும் சேர்ந்துட்டேன்’ – நெருக்கமான போட்டோவுடன் பாடகி போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்..!
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்….