மற்றவை

கொந்தகையில் அருகருகே தென்பட்ட இரு எலும்புக்கூடுகள்…!

சிவகங்கை: கொந்தகையில் மீண்டும் ஒரு குழந்தையின் எலும்புக் கூடு, அருகருகே தென்பட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே…

ஆசை வார்த்தைகள் கூறி இளம் பெண் கடத்தல்… மகளை மீட்டு தருமாறு பெற்றோர் புகார்…

கன்னியாகுமரி: ஆசை வார்த்தைகள் கூறி இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று உள்ளதாகவும், மகளை மீட்டு தருமாறு நாகர்கோவிலில் எஸ்.பி….

அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற 3 லாரியை அதிகாரிகள் பறிமுதல்…

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற 3 லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம்…

குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு…

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இராமக்காள் ஏரி சவுளுப்பட்டி, அணைக்கட்டு, சாமனேரி உள்ளிட்ட ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று…

ஒடிசா மாநில கூலி தொழிலாளியிடம் வழிப்பறி… குற்றவாளிகளை கைது செய்து விசாரணை…

சென்னை: செங்குன்றத்தில் ஒடிசா மாநில கூலி தொழிலாளியை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார்…

பாலம் கட்டுமானப்பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு…

கரூர்: கரூரில் அம்மாசாலை மற்றும் வெங்கமேடு ராஜவாய்க்கால் பாலம் கட்டுமானப்பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக ஆய்வு…

உயிரிழந்த நபருக்கு கொரோனா உறுதி… இறுதி சடங்கில் பங்கேற்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

வேலூர்: குடியாத்தம் அருகே நேற்று உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற…

ஜாதிரீதியில் வாட்சப் குழுக்கள்… காவல்துறை எச்சரிக்கை…

தூத்துக்குடி மாவட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து…

மருத்துவமனையில் இருந்து தப்பிய நோயாளி… பிடித்து கொடுத்த தனியார் அறக்கட்டளை

கோவை: கொரோனா அறிகுறியுடன் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

பிரபல நகைக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்…

ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத பிரபல நகைக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு…

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் மருத்துவம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கொரோனா…

பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்… காவல் ஆணையர் சுமித்சரண் அறிவுறுத்தல்…

கோவை: கொரோனா தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர்…

கிருது மால் நதியில் மணல் அள்ளுவதற்கு தடை கோரிய வழக்கு… விருதுநகர் மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு…

மதுரை: திருச்சுழி அருகே சட்டவிரோதமாக கிருது மால் நதியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் விருதுநகர் மாவட்ட…

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கோவை கொடீசியா வணிக வளாகம்…

கோவை: கோவையில் கொரோனோ சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனையை தொடர்ந்து கொடிசியா வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வந்தது. ஆண்கள் 98…

1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை: அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வழங்க ஏற்பாடு..!!!

மதுரை: மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால் நோய் தொற்று கண்டறியப்பட்ட 1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு…

மது குடிக்க பணம் தராததால் குளத்தில் விழுந்து ஒருவர் தற்கொலை

கோவை: கோவையில் மதுகுடிக்க பணம் தராததால் குளத்தில் விழுந்து தற்கொலை செய்த நபரின் உடலை தீ அணைப்புதுறையினர் மீட்டனர். குறிச்சி…

சுற்றுச்சூழலை பாதுகாக்க தயாராகும் பல லட்ச மரங்கள்…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்க மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் காற்றை உற்பத்தி செய்ய 1.50 லட்சம் மரங்கள் சமூக…

மன்னர்மன்னன் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி

புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி…

தேனீர் விற்க முடியாமல் தேனீர் கடை விற்பனை…

ஈரோடு: கொரோனா பொதுமுடக்கத்தால் நலிவடைந்த தொழிலால் கடை பொருட்களை விற்பனை செய்யும் அவலநிலை ஈரோட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…

அரசு கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்லூரிகள்… அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பேட்டி….

புதுச்சேரி: கொரோனா அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு…

நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்… அமைச்சர் காமராஜர் பேட்டி..

சென்னை: கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன்…