தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா?… அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் இருக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி?..
அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கு அசைன்மென்ட் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும் தமிழ்நாட்டிற்கு…