தமிழகம்

வாய்க்கு போடுங்க பூட்டு: குறும்படம் வெளியீட்டு விழா..!

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையும் ஆக்ஸிஸ் வங்கியும் இணைந்து வாய்க்கு போடுங்க பூட்டு எனும் குறும்படம் வெளியீட்டு விழா சென்னை…

விஜய் ஒன்றும் தீவிரவாதி இல்லை : கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!

கோவை: படப்பிடிப்பு தளத்திற்கே சென்று உடனடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தும் அளவுக்கு நடிகர் விஜய் ஒன்றும் தீவிரவாதி இல்லை…

ஊழல் செய்தியை பார்த்தாலே பதற்றமாக உள்ளது… ஸ்டாலின் ஏன் இப்படி சொல்கிறார் தெரியுமா?

தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தினம் தினம் வரும் செய்திகளை பார்த்தால் பதற்றமாக உள்ளது. முறைகேடுகள் மூடி மறைக்காமல் குற்றவாளிகளை தண்டிக்க…

கொடுமையிலும் கொடுமை… தங்கம் விற்பதே கொடுமை…! இன்னைக்கும் உயர்வுதான்…!

பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை ரூ. 31,000-க்கு…

வேட்டை ஆரம்பம்.. சிக்கும் சில்வண்டுகள்..! ஆர்க்கிடெக் தேர்விலும் முறைகேடு..!

சென்னை :கடந்த ஆண்டு நடந்த இளநிலை பொறியாளர் (ஆர்க்கிடெக்) தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலமாகி உள்ளது. குரூப் 4 தேர்வு…

ஆன்லைனில் புக் செய்து போதை பார்ட்டி..! குடித்து கும்மாளம் அடித்த 250 பேரை கொத்தாக அள்ளிய போலீசார்..!

திண்டுக்கல் : ஆன்லைன் மூலம் பதிவு செய்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்து கொண்ட 250 பேரை…

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துக்ளக்…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது..!

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த 2019ம் ஆண்டு,…

‘சரக்கு’ விலை கிடுகிடு உயர்வு… ‘ஷாக்’ ஆன ‘குடி’ மகன்கள்!

டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை, திடீரென இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதையறிந்து பழைய விலைக்கு மதுபானங்களை வாங்க நேற்றிரவு…

அடடே.. இன்னைக்கும் குறைவா…! எவ்வளவுன்னு நீங்களே பாருங்க..! :இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

சென்னை: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதால்…

இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் பயப்படக்கூடாது…! ஆதரவு தந்த அழகிரி..!

சென்னை: இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறி…

தமிழக அரசியலில் Game Changer ஆக ரஜினி இருப்பார்..!! பாஜக மாநில செயலாளர்..!(வீடியோ)

திண்டுக்கல் : நடிகர் ரஜினியின் வருகை த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் game changer ஆக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில…

பா.ஜ.க தலைவர் நான்தான் சந்துல சிந்து பாடும் எஸ்.வி.சேகர்..! (வீடியோ)

சென்னை : சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர், பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தமிழகத்தில்…

பிரைலி முறையை பயன்டுபடுத்தி புத்தகம் வாசிக்கும் பார்வையற்றோர்..!! (வீடியோ)

நெல்லை : புத்தக திருவிழாவின்‌ ஒருபகுதியாக வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்கும்‌ விதமாக நடைபெறும்‌ உலக சாதனை முயற்சியில்‌ பார்வையற்ற…

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் நெருக்கும் விசாரணை..! முன் ஜாமீன் கேட்கும் ஊழியர்…!

சென்னை: விஸ்வரூபம் எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பெண் ஊழியர் ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். குரூப் 4…

பிரசாந்த் கிஷோர் திராவிடரா? ஆரியரா? ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் சுளீர் கேள்வி

திமுகவுக்கு தேர்தல் வேலை பார்க்கும் பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா,தென் இந்தியரா,திராவிடரா, ஆரியரா என ஸ்டாலின் விளக்க வேண்டும் பாஜக…

அட போங்கடா….. தங்கமே வாங்க வேண்டாம்… ஆளு விடுங்கடா…!

பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை ரூ. 31,000-க்கு…

மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை உருவாக்க ரூ. 3 கோடி செலவில் அறிவியல் பூங்கா : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் பயன்பாட்டிற்காக ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்காவை அமைச்சர்…