தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டல்… தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. மதுரை குரு திரையரங்கம் நாகுநகர்…

ஜெயிலர் பட வெளியீட்டை விநோதமாக கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.. நெகிழ்ந்து போன மதுரை ஜெயில் டிஐஜி…!!

ஜெயிலர் திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு சிறை நூலகத்திற்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் இசைக்கருவிகளை வழங்கிய ரசிகர்…

பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… ஆறு போல் ஓடிய பீர் : வைரலாகும் வீடியோ!!

செங்கல்பட்டில் உள்ள பீர் கம்பெனியிலிருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் பாட்டில்களை ஏற்றிய லாரி ஈரோடு , செங்கப்பள்ளி வழியாக…

சொல்ல சொல்ல கேட்காத கணவர்… திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை ; திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்..!!

செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!!

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு…

மினி கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய பயங்கரம்… அப்பளம் போல நொறுங்கிய கார் ; 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

மதுரை – திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் மினி கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த…

கைதின் போது பெண் எஸ்ஐ-க்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி ; செங்கல்பட்டில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஆய்வாளர் மகிதா செங்கல்பட்டு மருத்துவமனையில்…

குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு? கோவை மேயருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!!!

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று மேயர் கல்பனா தலைமையில் துவங்கி நடைபெற்று வருகின்றது. முன்னதாக இந்த…

வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் ஏறுமுகம்… சென்செக்ஸ் 66,242 புள்ளிகளாக வர்த்தகம்!!!

வாரத் தொடக்கமான இன்றைய வர்த்தக நாளில் 66,156 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 82.29 புள்ளிகள்…

பெண் காவலர் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து… போக்குவரத்து விதியை மீறியதால் விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவார் சாந்தி. இவர் குமரன் ரோட்டிலிருந்து…

விமானத்தில் வந்த 47 அரிய வகை பாம்புகள், பல்லிகள் : சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!!

விமானத்தில் வந்த 47 அரிய வகை பாம்புகள், பல்லிகள் : சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!! மலேசியாவில் இருந்து…

மயக்க ஊசியால் மாட்டிக்கொண்ட மக்னா யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!!

விவசாயிகளை பயமுறுத்திய மக்னா யானை சிக்கியது.. கும்கி யானைகளின் உதவியுடன் சரண்டர்!!! தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த…

வாகன ஓட்டிகளுக்கு வாரத் தொடக்கத்தில் அதிர்ச்சியா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

கோவையை சேர்ந்த ஓவியரை ‘மனதின் குரல்’ மூலம் மனதார பாராட்டிய பிரதமர் மோடி : குவியும் வாழ்த்து..!!!

பாரத பிரதமர் அவர்கள் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத் – மனதின் குரல்’ எனும் நிகழ்ச்சியின் மூலம்…

இரட்டைச் சதம் அடித்த தக்காளி… கோயம்பேடு மார்க்கெட்டில் ஜெட் வேக விலை உயர்வால் பொதுமக்கள் அவதி!

இரட்டைச் சதம் அடித்த தக்காளி… கோயம்பேடு மார்க்கெட்டில் ஜெட் வேக விலை உயர்வால் பொதுமக்கள் அவதி! தக்காளி விலை தொடர்ந்து…

அமைதியும் திரும்பல, ஒண்ணும் திரும்பல… எல்லாமே சுத்தப் பொய் : மணிப்பூர் குறித்து கனிமொழி காட்டம்!!

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதலமைச்சரோ அமைச்சர்களோ…

மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் : ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம்…

போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக…

சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி பயங்கர விபத்து : ஊழியர் பலி… ஷாக் சிசிடிவி காட்சி!!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று வழக்கம்போல் வாகனங்கள் கடந்து சென்றது. அப்போது எதிர் புறமாக அரிசி…

பச்சோந்தியை போல் தினமும் மாறும் அண்ணாமலை : ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கு!!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி… இறந்தும் வாழ வைத்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி,மாணவரின் கண்களை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…