தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் குண்டு… ஹோட்டல் மீது குண்டு வீச்சால் தீ விபத்து : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

ஈரோடு அருகே தொழில் போட்டியால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம்…

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சலசலப்பு : அனுமதியின்றி வாடிவாசலுக்கு வந்தவர்கள் மீது போலீசார் தடியடி!!

புதுக்கோட்டை : காளைகள் வாடி வாசலுக்குள் உள்ளே அனுப்பும் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை…

ரீ ரிலீஸ் ஆனது தல – தளபதியின் ராஜாவின் பார்வையிலே : போஸ்டர் யுத்தம் நடத்திய ரசிகர்கள்… தனியார் திரையரங்கன் ஆச்சரியமான செயல்!!

இப்படியும் எல்லோரும் காம்பரமேஷன் ஆகிட்டா ? பிரச்சினை இல்லாம இருக்கும் ? கரூரில் தலையா ? தளபதியா ? துணிவா…

குமரியில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்… விடுமுறை தினத்தை முன்னிட்டு சூரிய உதயத்தை காண குவிந்த கூட்டம்!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு…

அசந்த நேரத்தில் ரூ.2.20 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல் : பள்ளியில் குழந்தையை அழைத்து வரச் சென்ற போது அதிர்ச்சி!!

பள்ளிக்கு குழந்தை அழைத்து வர வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் இருந்து 2.20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…

டிப்பர் லாரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு.. பேருந்து நிறுத்ததில் திமுக பிரமுகரின் மகன் வெறிச்செயல் : காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி உரிமையாளரை திமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பாலு செட்டி சத்திரம்…

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மெகா கறி விருந்து : ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்களின் நம்பிக்கை..!!

மதுரை : முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட மெகா கறி விருந்தில் 20 கிராம மக்கள் கலந்து…

ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்… அண்ணாமலையின் கோரிக்கை விரைவில் பரிசீலனை : அமைச்சர் சக்கரபாணி!!

கோவை ; விரைவில் கண் விழித்திரை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் பொருட்கள்…

திராவிட நாடு எனச் சொன்னவர்கள் இப்ப தமிழ்நாடு எனப் பேசுறாங்க : தமிழகம் சர்ச்சையில் பாஜக விமர்சனம்!!

அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என கூறியவர்கள் எல்லாம், தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில செயலாளர்…

காணாமல் போன நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : கல்லைக் கட்டி கொலை? விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

உடலில் கல் கட்டிய நிலையிலும்,வெட்டு காயங்களும் உள்ளதால் கொலையா என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர்…

‘ஆனாலும், இம்புட்டு கோபம் ஆகாது-மா’… சுத்தியல் எடுத்து வந்து பேருந்து கண்ணாடியை உடைக்க வந்த பெண் ; பேருந்துநிலையத்தில் பரபரப்பு!!

வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து…

பல நாடுகள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம் ; ஆளுநருக்கு அது எல்லாம் தெரியாது : கேஎஸ் அழகிரி கொடுத்த புது விளக்கம்

வேலூர் : ராகுல் காந்தி கமலஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்பதாகவும், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, இந்தியா…

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவ திருவிழா : 60 கிடாய்களை வெட்டி கறி விருந்து.. இலையை எடுக்க மட்டும் பெண்கள்!!

மதுரை திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இங்கு காலதெய்வம் கருப்பையா முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு…

பரபரப்பான சாலையில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் : பொதுமக்களை ஓட ஓட விரட்டிய திக் திக் வீடியோ வைரல்!!

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை. கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும்…

புதிய வருடத்தில் புதிய மாற்றம்? வாகன ஓட்டிகளே… இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம் : தாய் கைது… விசாரணையில் சிக்கிய வழக்கறிஞர் குடும்பம்!!

குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

போதைக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் மாயமான விவகாரம் : வெளிச்சத்திற்கு வந்த போதைக் காளான் விற்பனை!!

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம்…

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் ஆர்டர்!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் எது வந்தாலும் எடப்பாடியாருக்கே வெற்றி : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உறுதி!!

முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்தும், கோவை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்தும்,…

டெல்லிக்கு சென்று தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி ஞாபகம் இருக்கா? Remind செய்த ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி…

இராணுவ கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய இருபடிநிலை நடுகற்கள் கண்டுபிடிப்பு ; ஆவணப்படுத்தி பாதுகாக்க வலுக்கும் கோரிக்கை!

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கல்வெட்டுடன் கூடிய இரு படி நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேலசெக்காரக்குடியில் உள்ள…