நேற்று தான் உத்தரவு போட்ட அமைச்சர்… மறுநாளே ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதம் ; பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம்!!
மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதமானதால், பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம் நடத்தினர்….