அவங்க எல்லாம் எங்களை கேள்வி கேட்கலாமா..? மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் நீட் ரத்து உறுதி ; திமுக எம்பி கனிமொழி..!!
ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்…