திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவேன்.. தேவைப்பட்டால் பதவியையும் ராஜினாமா செய்வேன் ; திமுகவுக்கு சிகப்பு கொடி காட்டும் எம்எல்ஏ வேல்முருகன்..!!
முதலமைச்சர் உங்களிடம் இருக்கும் அதிகாரி சொல்வதை மட்டும் கேட்காமல், களத்தில் இருக்கும் விவசாயி சொல்வதை கேட்டு அதனை நிறைவேற்ற வேண்டும்…