டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் : அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க…

2022-ன் கடைசி நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து விற்பனை!!

2022ம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின்…

பாமகவுக்கு பிரகாசமான வாய்ப்பு : ஆதரவு தந்த பிரசாந்த் கிஷோர்? பெருமிதத்தில் அன்புமணி ராமதாஸ்!!

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,”2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில்…

அடுத்தடுத்து பேச்சுவார்த்தை தோல்வி ; 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்..!!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம…

‘பிரதமரின் தாய் தான்.. ஆனா, எதையும் எதிர்பார்த்து கிடையாது’ : பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இளையராஜா இரங்கல்!!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசைஞானி இளையராஜா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று…

ராகுலின் விருப்பத்தை திமுக நிறைவேற்றுமா…? கே.எஸ். அழகிரிக்கு புதிய தலைவலி…!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்…

மோசமான கார் விபத்து.. ரிஷப் பண்ட் உயிருக்குப் போராடிய போது பணம் கொள்ளையா..? போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிக்கிய போது, அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து…

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு : நாளை பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற…

CM ஸ்டாலினை விட திறமையானவர் கனிமொழி … இது திமுகவினருக்கே தெரியும்.. பதவியை விட்டுக்கொடுக்க முடியுமா..? வம்புக்கு இழுக்கும் சீமான்!!

திமுக எம்பி கனிமொழிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பொங்கல் பரிசு ரூ.5000 கேட்டவரு CM ஸ்டாலின்.. எல்லாம் நேரம் தான் ; திமுக அரசு மீது கே. பாலகிருஷ்ணன் வைத்த எதிர்பார்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய…

நள்ளிரவில் காதலியை பார்க்க ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வந்த இரு காதலர்கள் : முகநூல் காதலால் நடந்த விபரீதம்!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த திவ்யா (வயது 17) என்ற சிறுமி. இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் ரத்த…

தாயின் உடலை தகனம் செய்த கையோடு.. தாய்நாட்டுக்கு முக்கியம் கொடுத்த மோடி : நெகிழ்ந்த அண்ணாமலை!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரப்பெண் மோடி இன்று காலமானார்.இன்று பிரதமர் மோடி காரில் தாயார் ஹீராபென் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட…

சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. தடுப்பில் மோதி தீ பிடித்த கார் : அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது. இந்திய கிரிக்கெட்…

அன்னதானம் சாப்பிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி : திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்து வழிபாடு!!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சாமி…

கால்பந்து ஜாம்பவான், கின்னஸ் சாதனையை படைத்த பீலே காலமானார் : ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல்!!!

பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து…

அம்மா நீங்க சொன்ன இந்த வார்த்தையை மறக்கமாட்டேன் : தாயாரின் மறைவு குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி உருக்கம்!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் தனது 100ஆவது வயதில் காலமானார். பிரதமரின் தாயார் ஹீராபென் கடந்த டிசம்பர்…

உடல்நலக்குறைவு காரணமாக பிரதமரின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்…

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை : பொதுமக்களுக்கு காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை,…

சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த் மீது காவல் நிலையத்தில் புகார் : அரசியல் கட்சியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் மதுரை, தமிழில் முன்னணி…

விமானத்தில் எம்ர்ஜென்சி கதவை திறந்து விளையாட்டு.. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டால் பரபர!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய…