அம்மா உணவகத்தில் ‘ஆம்லேட்’… அனுமதியில்லாத உணவுகள் அமோக விற்பனை… திமுக கவுன்சிலரின் அடாவடி.. பொதுமக்கள் வேதனை…!!
மதுரை அம்மா உணவகத்தில் திமுக கவுன்சிலரின் தலையீட்டால், அனுமதியில்லாத உணவுகளை விற்பனை செய்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….