டிரெண்டிங்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top breaking news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

இபிஎஸ் அல்ல… அடுத்தது பாஜக தான்… சேலத்தை குறிவைத்த ஓபிஎஸ் ; அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிய ஓபிஎஸ் தரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு,…

தேவையில்லாமல் மூக்கை நுழைத்த ஆளுநர்… அறுத்து எறியும் தமிழக அரசு ; அந்த பயம் இருக்கட்டும்… மதுரை எம்பி வெங்கடேசன் விமர்சனம்..!!

தனக்கு இல்லாத அதிகாரத்தில் ஆளுநர் நீட்டிய மூக்கை நீதிமன்றத்தின் வழியாக அறுக்கும் செயலில் தமிழ்நாடு அரசு இறங்கியிருப்பதாக மதுரை எம்பி…

‘செந்தில் பாலாஜியை நீக்கியது நீக்கியது தான்’… ஆளுநரின் முடிவுக்கு எதிராக வழக்கு ; திமுகவுக்கு புது நெருக்கடி…!!

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில்…

கழுத்தில் மாலை.. இரு கைகளையும் கூப்பி… படப்பிடிப்புக்கு நடுவே அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

அதிகாலையில் கேட்ட சத்தம்… திடீரென பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவம்… 26 பேர் உயிரிழந்த சோகம் ; பிரதமர் மோடி இரங்கல் ..!!

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன்…

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக தான் ‘நம்பர் ஒன்’ ; நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து இபிஎஸ் பேச்சு..!!

அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது எனது உரிமை… ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். மாநில அரசு மற்றும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர்…

அப்போ தமிழருக்கு பதவி உயர்வு தரமாட்டீங்க.. இதுதான திராவிட மாடலா? திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான்!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நிர்வாக அலுவலின் மிக உயர்ந்த பதவியான தலைமை…

ஆடு தானாக வந்து சிக்குது… ஆளுநர் ஆர்என் ரவி குறித்து ஆர்எஸ் பாரதி காட்டமான விமர்சனம்!!!

போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த…

செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்திக்கும் திமுக அமைச்சர்கள்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம் : இபிஎஸ் விமர்சனம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில்…

அமைச்சரை நீக்க யாருக்கு அதிகாரம்…? ஆளுநர் ரவி Vs CM ஸ்டாலின் மோதல்… திசை மாறும் தேர்தல் களம்!…

இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே இதுவரை…

மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி : அவசர கூட்டத்திற்கு காரணம் என்ன?

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஆயத்தமாகி…

பாட்டில்களுக்கு பதிலாக காகிதக் குடுவையா..? நாங்க கேட்டது என்ன… நீங்க செய்யறது தான் என்ன..? கொதித்தெழுந்த அன்புமணி!!

காகிதக் குடுவைகளில் மது விற்க அரசு தீர்மானித்தால் அது மிக மோசமான முடிவாக இருக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி…

2018-ல் ஆளுநரிடம் நீங்க என்ன கேட்டீங்க…? திமுகவின் நாடகம்… செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது ; ஆதாரத்துடன் அண்ணாமலை அட்டாக்..!!

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும்…? இதுதான் ஆளுநரின் சமயோஜித புத்தி ; ஜெயக்குமார் பரபர பேச்சு…!!

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சமயோஜித புத்தியோடு ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால்…

பின்வாசலில் ஓடுவது CM ஸ்டாலினுக்கு புதிதல்ல… கொட்டிய கனமழை… சொட்ட சொட்ட நனைந்தபடி அண்ணாமலை ஆவேசப் பேச்சு…!!

பாட்னாவில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்…

உணர்ச்சிவசப்பட்டு விட்டார் ஆளுநர்… 4 மணிநேரத்தில் அதிகாரம் என்ன-னு தெரிஞ்சிருப்பாரு ; சபாநாயகர் அப்பாவு பதில்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது…

‘மனநலம் பாதித்தவரா ஆளுநர் ஆர்என் ரவி..? பார்க்கவே பரிதாபமாக இருக்கு’… கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த திருமாவளவன்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த ஆளுநர் ஆர்என் ரவியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக…

உண்மையான ஆம்பளையே ஆளுநர் தான்… கருணாநிதி வழக்கிலேயே எல்லாம் பாத்தாச்சு ; கவர்னர் ஆர்என் ரவிக்கு ஹெச்.ராஜா பாராட்டு…!!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகளுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வரவேற்பும்,…

செந்தில் பாலாஜி விவகாரம்… திடீரென U-Turn அடித்த ஆளுநர் ஆர்என் ரவி… நடந்தது என்ன…? ஆயத்தாகும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி திடீரென முடிவை மாற்றியது அரசியல் களத்தில் பெரும்…

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமா..? யார் சொன்னது… டக்கென ரியாக்ஷன் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டு ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…