டிரெண்டிங்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top breaking news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

‘தேதியை சொல்லுங்க’.. மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை : சென்னையில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சமவேலைக்கு சம ஊதியம்…

இதென்ன கருமம்… முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுங்க : பெண் அமைச்சர் காட்டம்!!!

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நெரிசல் காரணமாக 8 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு…

எம்ஜிஆரின் கனவு திட்டத்தை பாழாக்கும் ஆக்டோபஸ் அரசு; விலையில்லா வேட்டி – சேலை வழங்குவதில் குளறுபடி… எடப்பாடி பழனிசாமி அட்டாக்..!!

தரமற்ற நூல்களை வழங்கியதால்‌, வருகின்ற தைப்‌ பொங்கலுக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை வழங்குவதில்‌ ஏற்பட்ட குளறுபடிகளைக்‌ களைந்து, குறித்த காலத்தில்‌ வழங்க…

உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு கூஜா தூக்கும் அமைச்சர்கள்… மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள்..? இபிஎஸ் கேள்வி!!

உதயநிதியின் மகன் இன்பநிதி அமைச்சரானாலும் அவருக்கும் கூஜா தூக்குவோம் என சொல்லும் அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்? என்று…

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது ; ஏமாற்றம் அடைந்த பயணிகள்!!

பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழர் திருநாளாம் பொங்கல்…

அரசியல் பொதுக் கூட்டத்தில் திடீர் தள்ளு முள்ளு ; 8 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திர…

விவசாயிகளை அகதிகள் ஆக்குவதா?…CM ஸ்டாலினை அதிர வைத்த மார்க்சிஸ்ட்!

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சமீப காலமாகஆளும் அரசின் மீது அதிருப்தியை காட்டும் விதமாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து…

திரையுலகத்துல நீ பண்ணாத சில்மிஷமா? நடிகர் சித்தார்த்தை வெளுத்து வாங்கிய ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!!

சர்ச்சைக் பெயர் போன நடிகர் சித்தார்த், வேலை விஷயமாக மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் அங்குள்ள…

திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் பிரதமரின் தாயார்.. நேரில் சென்று நலம் விசாரித்த மோடி!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்…

கையில் குழந்தையுடன் ஆசிரமத்திற்கு வந்த நடிகை நித்யாமேனன் : வைரலாகும் வீடியோ!!

கல்கி ஆசிரமத்திற்கு வந்த நடிகை நித்யா மேனன் குழந்தையை கொஞ்சிய காட்சிகள் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை நித்யா மேனன்…

VEG பிரியாணி கேட்ட வாடிக்கையாளர் : எலும்புத் துண்டுடன் வந்த உணவு.. உடனே பாய்ந்த நடவடிக்கை!!

இந்தூரில் சைவ உணவு சாப்பிடும் நபருக்கு அசைவ உணவு வழங்கியதற்காக உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம்…

இந்தி தெரியாதுன்னு சொன்னேன்… அவமானப்படுத்திட்டாங்க : விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டாரா நடிகர் சித்தார்த்?

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து மணிரத்னத்தின் ஆயுத எழுத்து,…

கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசா? திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த ஆண்டு…

தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது? END CARD போட்டதா பிசிசிஐ தேர்வுக் குழு?!!

37 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக சாமீபகாலமாக ஒருநாள் அணியில் மட்டும் இடம் பிடித்து வந்தார். இந்தியாவில் அடுத்த…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய ரூல்ஸ் : காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஒவ்வொரு புத்தாண்டு சமயத்திலும் சென்னையில் மெரினா உள்ளிட்ட பல இடங்களில் ஒன்றுகூடி மக்கள் புத்தாண்டை வரவேற்பார்கள். இந்த நிலையில் வரும்…

கன்னா, பின்னா கட்டண உயர்வு!ஆம்னி பஸ்களால் அலறும் பயணிகள்!…

பண்டிகை, திருவிழா, அரையாண்டு, கோடை விடுமுறை காலங்கள் என்றால் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்குமே இயல்பாக ஏற்படக்கூடிய…

நாடாளுமன்றம் மட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையிலும் மாற்றம் நிகழும் : கோவையில் ஜேபி நட்டா உறுதி!!

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக்…

பேட்டி கொடுக்கும் போது பதில் சொல்ல முடியாமல் பாதியில் வெளியேறிய டிடிஎஃப் வாசன் : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

டிடிஎஃப் வாசன் 40 ரசிகர்களின் முகத்தை தனது உடம்பில் பச்சைக்குத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. கடலூரில் டிடிஃப் ரசிகர்களை தாக்கியதின்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்னாச்சு? டிஸ்சார்ஜ் எப்போது? எய்ம்ஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ்…

‘நீங்க நல்ல பவுலர் மட்டுமல்ல.. சூப்பர் Entertainer-தான்’ ; மைதானத்தை கலகலக்கச் செய்த ரபாடா!! வைரலாகும் வீடியோ!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தென்னாப்ரிக்க வீரர் ரபடா செய்த செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களை கலகலக்கச் செய்தது. ஆஸ்திரேலியா…

விராட் கோலி திடீர் ஓய்வு அறிவிப்பு? பிசிசிஐக்கு கடிதம்.. இதுதான் காரணம்? ரசிகர்கள் கவலை!!!

வங்கதேச தொடரை வென்று அசத்திய இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3…