உலகம்

கண்ணிமைக்கும் நேரத்தில் படகு மீது விழுந்த பாறை : 7 பேர் பலி.. 20 பேர் மாயம்.. அதிர்ச்சி வீடியோ!!

பிரேசில் : சுற்றுலா படகு மீது பாறை விழுந்து 7 பேர் பலியான வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது….

ஒமிக்ரான், டெல்மிக்ரானை அடுத்து அச்சுறுத்த வரும் ப்ளோரனா எனும் புதிய வகை கொரோனா : இஸ்ரேலில் முதல் பாதிப்பு கண்டுபிடிப்பு

ஒமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து மேலும் ஒரு புதுவிதமான உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவது உலக நாட்டு மக்களிடையே பெரும்…

வறட்சியால் கொத்து கொத்தாக மடியும் ஒட்டகச் சிவிங்கிகள்… மனதை ரணமாக்கும் அதிர்ச்சி புகைப்படம்…!!

கென்யாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, ஒட்டகச் சிவிங்கிகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்…

எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து: 60 பேர் உடல் கருகி பலி

கேப்-ஹைடியனில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்ததில் 60 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். நாட்டின் வடக்கு கடற்கரையில் உள்ள…

அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி… கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை… அதிபர் ஜோ பைடன் நாளை நேரில் ஆய்வு..!!

அமெரிக்காவின் 5 மாகாணங்களில் தாக்கிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவின்…

21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகிக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் : பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாதனை!!

பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான…

தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு தடை: சவுதி அரேபியா அரசு அதிரடி..!!!

தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்புக்கு சவுதி அரேபியா அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசின்…

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம் 4 மாதங்களுக்கு பின் மீட்பு : துபாய் டூ அசாம் connection.. நடந்தது எப்படி?

துபாயில் காணாமல் போன மறைந்த கால்பந்து ஜாம்பவானான மரடோனாவின் விலை உயர்ந்த கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்….

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு:தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம்…

பாம்பை விரட்ட இப்படியா செய்யனும்?.: ரூ.7.5 கோடி மதிப்பிலான வீட்டை பறிகொடுத்த நபர்..மொத்த சொத்தும் காலி..!!

அமெரிக்கா: அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்த காரணத்தால் 1 மில்லியன் டாலர் வீட்டை வீட்டின் உரிமையாளரே கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை…

இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்: இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!!

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வருகிறார். இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது….

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: 13 உயிரிழப்பு

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு…பொதுமக்கள் பீதி..!!

ஜகார்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை…

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் : இந்த வீடியோவுக்கு உங்க கமெண்ட்ஸ் என்ன?

ஆபத்தில் இருக்கும் போது உதவ யாருமே இல்லைனா எப்படியெல்லா மனசு கஷ்டப்படும். அதே சமயத்தில் ஆபத்துனு வரும் போது நமக்கு…

முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் : மூன்று இராணுவ வீரர்கள் கைது!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட…

டிசம்பர் 6-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,…

சுமார் 1.25 மணிநேரம் அதிபராக பொறுப்பு வகித்த கமலா ஹாரிஸ் : அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் என்ற பெருமை!!

அமெரிக்காவின் பொறுப்பு அதிபராக 1 மணிநேரம் 25 நிமிடங்களுக்கு மட்டும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பொறுப்பேற்று செயல்பட்டார். அமெரிக்காவின்…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் அதிபர் ஜோ பைடன்: சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலிக் காட்சி வழியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்தித்தார். அமெரிக்கா –…

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு: நாசா அறிவிப்பு

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 1969-ம்…

நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முடிந்தது டும்டும்டும்… ‘என் வாழ்க்கையில் பொன்னான நாள்’…எனக் கூறி மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!!

நோபல் பரிசு பெற்றவரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சைக்கு எளிய முறையில் திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 2012ம் ஆண்டு…

சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து:19 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு…