கசக்கி போட்ட பேப்பர் மாதிரி இருக்கு….அனுபமா பரமேஸ்வரன்..! ஹாட் போட்டோஷூட் !!

Author: kavin kumar
28 August 2022, 5:35 pm

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடை அணிந்து முன்னழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி.

  • free tickets for beggar for kuberaa movie x post viral on internet பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!