“அடி கரும்பு ருசியே தனி..” துஷாரா விஜயன் Hot Photos !

Author: Rajesh
30 August 2022, 8:10 pm
Quick Share

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் கடந்த வருடம் வெளியாகி சக்கை போடு போட்டது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

தற்போது பா. ரஞ்சித் துஷாரா விஜயனை கதாநாயகியாக போட்டு நட்சத்திரம் நகர்கிறது என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். நாளை வெளியாகும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன், இப்போது வெள்ளை நிறம் மாறன் உடை அணிந்து வெள்ளை புறா போல சகட்டுமேனிக்கு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Hot Tops-ல இவரைப் பார்த்த ரசிகர்கள் பேஜாராகி உள்ளனர். “அடி கரும்பு ருசியே தனி..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Views: - 284

2

1