“இருட்டு கடை அல்வா..” கேப்ரியல்லா Hot Video !

Author: Babu Lakshmanan
15 October 2022, 12:17 pm
Gabriella Charlton
Quick Share

“இருட்டு கடை அல்வா..”என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Video பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

gabriella - updatenews360

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

gabriella - updatenews360

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

gabriella - updatenews360

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

gabriella - updatenews360

இந்த நிலையில் இவரி லேட்டஸ்ட் வீடியோவில் புடவை என எல்லாவற்றையும் வாங்கிய பின்பு அதை அணிவது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இருட்டு கடை அல்வா..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 555

0

0