பிரபலத்துக்கு முத்தம் கொடுத்த லாஸ்லியா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
5 February 2023, 2:30 pm
Losliya 5 -Updatenews360
Quick Share

இலங்கையில் பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருந்தவர். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் கவின் உடன் காதல், சாண்டி, தர்ஷன் உடன் காமெடி என சீசன் முழுதும் ரசிகர்கள் ஸ்கோரை அள்ளினார்.

losliya mariyanesan - updatenews360.png 2

இவரது க்யூட் reaction, இலங்கை தமிழ் மூலம் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவியும் நிலையில், இவர் நடிப்பில் ப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், பேபி நீ சுகர் என்னும் ஆல்பம் வீடியோவில் குக் வித் கோமாளி அஸ்வின் உடன் இவர் நடித்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா, உடல் எடை மெலிந்து ஸீரோ சைஸ் மாறியுள்ளார். அவ்வப்போது, கிளாமர் காட்டி போட்டோஷூட் புகைப்படங்கள் அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் பிரபல நடிகையும் தனது நெருங்கிய தோழியுமான மாதுரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை மாதுரிக்கு முத்தம் கொடுக்கும் லாஸ்லியா ” I wish for all of your wishes to come true this year diiiiii happiest birthday to you. Love you ” என பதிவு செய்துள்ளார்.

Views: - 101

0

0