“அந்த இடத்த பாக்க கிறக்கமாத்தான் இருக்கு.” இன்ஸ்டாவில் இம்சை செய்யும் பூர்ணா.. Hot Photos.!

Author: Rajesh
27 June 2022, 2:43 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடித்து இருந்தார். அதுவும் பெரிதாக ஓடவில்லை.

மேலும், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “அந்த இடத்த பாக்க கிறக்கமாத்தான் இருக்கு.”என்று அவரது அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 146

1

0