இந்த கிளாமருக்கு 100க்கு 100 போட்டே ஆகணும்… பிகினியில் கலக்கும் ராதிகா ஆப்தே.. Hot pics..!

Author: Rajesh
5 March 2022, 6:54 pm
Quick Share

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

இந்த நிலையில் , இந்த நிலையில், தற்போது பிகினி உடையில் கப்பலில் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Views: - 762

1

0