இப்பவும் நீங்க பக்கா Heroine Material தான் : இடுப்பை காட்டி சூடேற்றிய சதா…!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 4:47 pm
Quick Share

போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சதா, தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை.

மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அதற்காக, உடல் எடையை குறைத்து இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்லீவ்லெஸ் ஆடையில் கும்முனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளுக்கு சூடேற்றியுள்ளார்.

Views: - 410

0

0