மானா மதுரை குண்டு மல்லியே : சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. Hot Video..!

Author: Rajesh
26 March 2022, 1:38 pm
Quick Share

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது சேலை அணிந்து தலையில் மல்லிகைப்பூ வைத்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் குண்டுமல்லி செம்மயா கிக் ஏத்து என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 874

1

0