கர்ப்பமாக இருக்கும்போது Dance ஆடிய ஸ்ரேயா சரண்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Rajesh
19 April 2022, 9:51 am
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கர்ப்பமாக இருந்த போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அம்மணி. இந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், சிறப்பான தருணத்தின் க்யூட்டான வீடியோ என்று கூறி வருகின்றனர்.

Views: - 2233

99

48