“40 வயசுல கூட நச்சுன்னு இருக்கீங்க..” விமலாராமன் GLAMOUR PHOTOS !

Author: Rajesh
30 August 2022, 4:50 pm
Quick Share

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, கருப்பு நிற மாடர்ன் உடையில் தன்னுடைய Shape, தொடை அழகு, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “40 வயசுல கூட நச்சுனு இருக்கீங்க” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

எப்படி 40 வயதிலும் விமலா ராமன் கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

Views: - 287

3

1