இப்படி ஒரு dress எங்க இருக்குன்னு தெரியலயே.. Ananya Panday Hot video..!

Author: Rajesh
18 March 2022, 6:06 pm
Quick Share

பாலிவுட்டில் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அனன்யா பாண்டே. நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர்க்கு ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
தெலுங்கு இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை யில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவருடன் விஜய் தேவரகொண்டா பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை நடிகை சார்மி கவுர் வெளியிட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Charmmekaur (@charmmekaur)

Views: - 415

0

0