அந்த ஹோட்டல் ரூம்ல.. ஓவியாவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தான் மெயின் பிசினஸ்.. ஓபனாக பேசிய பயில்வான்..!

Author: Vignesh
3 July 2023, 11:30 am
oviya-updatenews360
Quick Share

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

oviya-updatenews360

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் ஓவியம் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மகாபலிபுரத்தில் ஓவியா தங்காத ஓட்டலே இல்லை என்றும், ஓவியா அட்ஜஸ்ட்மென்ட் மட்டுமே செய்வது தொழிலாக வைத்துள்ளதாகவும், இதனாலே ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருவதாகவும், பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நடிகை ஓவியா சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஓவியா இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்களும் காத்திருக்கின்றனர்

Views: - 752

6

2