பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் ஷங்கர் மகள்.. வெளியான UNSEEN போட்டோ..!

Author: Vignesh
26 February 2024, 9:58 am
shankar
Quick Share

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தது.

aditi shankar -updatenews360

இந்நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தார் சங்கர். இதனிடையே, கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்து அவர் மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டனர். திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனது.

shankar

இதனையடுத்து, தன்னுடைய உதவி இயக்குநராக இருந்த தருண் கோபிக்கு ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இதனையில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

shankar

Views: - 76

0

0