அந்த மாதிரி சீனை பிரபல நடிகையிடம் போட்டு காட்டிய இயக்குனர்.. தெறித்து ஓடிய பிரியமான நடிகை..!

Author: Vignesh
17 February 2024, 7:32 pm
back pose
Quick Share

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

சமீபத்தில் மிருகப் படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருந்தாலும், விமர்சன ரீதியாக பல அடிகளை வாங்கியது. அப்படியான படங்களை இயக்கினால் மட்டுமே அதிக லாபம் கொடுக்க முடியும் என்று பல இயக்குனர்கள் வெறி பிடித்தபடி மாறி இருக்கிறார்கள்.

Gossips - Updatenews360

அந்த வகையில், பிரியமான நடிகை ஒருவரை ஆடிஷனுக்கு அழைத்துள்ளார் இயக்குனர். பொதுவாக நடிகையை அழைத்தால் நடிக்க கமிட் செய்துவிடுவார்களே ஏன் ஆடிஷனுக்கு கூப்பிடுகிறார் என்ற யோசனையில் அந்த நடிகை இயக்குனர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் நடிகையிடம் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை செய்ய போகிறோம் பெரிய ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹீரோவை விட ஹீரோயின் தான் போல்டாக நடிக்க வேண்டும் என்று பல பிட்டுகளை இயக்குனர் அந்த பிரியமான ஹீரோயினிடம் போட்டுள்ளார். அதற்கு நீங்கள் கரெக்டாக இருப்பீர்கள் என்று கூறியவாறு ப்ரொஜெக்டரை ஆன் செய்து மிருகப்படத்தில் ஹீரோவும் இரண்டாம் ஹீரோயினும் நடித்த கில்மா சீனை போட்டு காட்டியிருக்கிறார்.

இந்த மாதிரி சீன் நம்ம படத்துல இருக்கு உங்களுக்கு ஓகேவா என்று சொல்லுங்கள் என அக்ரீமெண்ட்டை ரெடி பண்ணிடலாம் என்று தெரிவித்துள்ளார். அந்த காட்சியை போட்டுக் காட்டிய இயக்குனரின் எண்ணம் என்ன என்று புரிந்து கொண்ட அந்த பிரியமான நடிகை யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடியுள்ளார்.

gossip -updatenews360

அதன் பின்னர், இயக்குனர் பலமுறை அந்த பிரியமான நடிகைக்கு கால் செய்து பேச முயற்சித்தும் நடிகை ஃபோனை எடுக்காமல் இருந்து விட்டாராம். இயக்குனரும் வேறு நடிகை புக் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டாராம். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 462

    0

    0