என் புருஷன் மட்டுமல்ல நானும் ட்ரெண்டிங்கில் வருவேன்.. நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா..!

Author: Vignesh
4 August 2023, 11:45 am
nasriya nasim - updatenews360
Quick Share

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

nasriya nasim - updatenews360

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

fahadh-faasil-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பகத் ஃபாசிலின் மாமன் கதாபாத்திரம் இணையதளத்தில் வைரலான நிலையில், பகத் ஃபாசில் பேஸ்புக் கவர் பிக்கை மாற்றியது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு ட்ரெண்டானது.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா நீச்சல் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படமும் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

nasriya nasim - updatenews360
nasriya nasim - updatenews360
nasriya nasim - updatenews360
Views: - 243

0

0