ரெடின் கிங்ஸ்லி பாக்கத்தான் காமெடி பீஸ்.. பெரிய கோடீஸ்வரரா? சொத்து மதிப்பு கேட்டு அதிர்ந்துப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
29 August 2023, 4:30 pm
Redin Kingsley - updatenews360
Quick Share

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ். ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Redin Kingsley - updatenews360

மேலும் சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Redin Kingsley - updatenews360

இவரைப் பற்றி பயில்வான் ரங்கநாதரன் ஒரு பேட்டியில் பேசுகையில், அதில், ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பெரிய மூளைக்காரன். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார்.

Redin Kingsley - updatenews360

இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதரன் தெரிவித்திருக்கிறார்.

Redin Kingsley - updatenews360
Views: - 387

0

0