பலான காட்சி TO லிப்லாக் வரை நடிக்க தயார்.. பகிரங்கமாக அறிவித்த காஜல் அகர்வால்..!

Author: Vignesh
6 March 2024, 5:35 pm
kajal aggarwal - updatenews360
Quick Share

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

kajal aggarwal - updatenews360

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும்.

kajal aggarwal - updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் பிகினி அணிவதும், லிப்லாக் காட்சியில் நடிப்பது குறித்தும் பேசியுள்ளார். அதில், அவர் கதைக்கு தேவைப்பட்டால் எல்லோரும் நடிப்பார்கள் இல்லை என்றால், யாரும் நடிக்க மாட்டார்கள். கதைக்கு தேவைப்பட்டால் நான் கூட நடிக்கலாம். எமோஷனல் காட்சிகளை உணவுப்பூர்வமாக காட்ட நெருக்கமாக நடிக்க வேண்டி இருக்கிறது. நான் லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு எதிராக பேசவில்லை. என்னையும் அப்படி நடிக்க சொன்னால், நானும் நடிக்க சம்மதம் தெரிவிப்பேன். கேமரா முன்னாடி நடிக்கிறோம் அவ்வளவுதான் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Views: - 78

0

0