தற்கொலைக்கு முயன்ற கமல்… ஆண்டவரே இப்படி பண்ணிட்டீங்களே… கடைசி நேரத்தில் காப்பாற்றிய இயக்குனர்..!

Author: Vignesh
19 August 2023, 10:30 am

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே, 70 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல். ஒவ்வொரு படத்திலும் பல தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருப்பார்.

kamal-updatenews360

ஒரு காலகட்டத்தில் கமலஹாசன் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்து இருந்தாராம். அந்த நேரத்தில் கமலுக்கு சில அறிவுரை கூறி இயக்குனர் கே வி ஆனந்த் காப்பாற்றியதாக தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த தகவல் எந்த அளவு நம்பகத்தன்மைக்கு உட்பட்டது என்று தெரியவில்லை.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!