கிரேட் எஸ்கேப் ஆன கவின்.. அவருடன் ஜல்சா செய்யும் லாஸ்லியாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
20 September 2023, 11:45 am
losliya mariyanesan - updatenews360
Quick Share

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

losliya mariyanesan - updatenews360

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லாஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

பின்னர், உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார். இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் ஒரு அண்ணன் கூட போய் படுக்கையறை காட்சி நடிக்கலாமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினர்.

losliya mariyanesan - updatenews360

இதனிடையே, சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்போது தர்ஷனுடன் டேட்டிங் சென்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது பார்க்கவே சகிக்கல என பலர் விமர்சித்து கமெண்ட்ஸ் செய்தும், அப்போ அண்ணன், இப்போ நண்பன், அடுத்து கணவர் என்று இதற்கு பலரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதை பார்த்து நெட்டிசன்கள் கவின் கிரேட் எஸ்கேப் என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Views: - 180

0

0