ரகசிய திருமணமா?.. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த மாளவிகா மோகனன்..!

Author: Vignesh
27 February 2024, 5:39 pm
Malavika Mohanan - updatenews360
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

Malavika Mohanan - updatenews360

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Malavika Mohanan - updatenews360

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

Malavika Mohanan - updatenews360

இந்நிலையில், தற்போது கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். உடனே மாளவிகா மோகனுக்கு ரகசிய திருமணமா என்று ஒரு குரூப் வந்து விடக்கூடாது என்பதற்காக கேப்ஷனில் இது என்னுடைய திருமணம் இல்லை என்று மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

Malavika Mohanan - updatenews360
Malavika Mohanan - updatenews360
Malavika Mohanan - updatenews360
Views: - 69

0

0