கிளாமர் அன்லிமிட்டெட்.. குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை..!

Author: Vignesh
19 March 2024, 10:37 am
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Goat

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிப்பது அனைவரும் அறிந்த விஷயம். இவர் சமீபத்தில் டூர் சென்ற இடத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட அது செம வைரலாகி வருகிறது.

Meenakshi Chaudhary
Views: - 78

0

0