‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.. இந்த படத்துல ஒன்னுமே இல்லை .. தெறித்து ஓடிய ரசிகர்கள்..!

Author: Vignesh
9 December 2022, 10:50 am
vadivelu_updatenews360
Quick Share

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் ட்ரெய்லரை வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

naai sekar returns - updatenews360

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ‘லொள்ளு சபா’ மாறன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ சேசு, டி.எம்.கார்த்திக், ‘கேபிஒய்’ ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு கம்பேக் ஆக பல வருடமாக போராடி வரும் இன்று நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நினைத்தார்கள். ஆனால், இந்த படம் ரசிகர்களை தியேட்டரிலிருந்து தெறித்து ஓட வைத்துள்ளது.

இந்த முறையும் வடிவேலு நோ கம்பேக்.

naai-sekar -updatenews360

Views: - 232

5

2